×

மேட்டூர் தேனிரும்பு உருக்காலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சேலம்: மேட்டூர் பொட்டனேரி தேனிரும்பு உருக்காலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு வழங்கியது. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு முரணாக இயங்கி வந்ததால் ஆலையை மூட உத்தரவு வழங்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mettur Controller Board , Mettur, Tea, and Pollution Control Board
× RELATED மே 15ம் தேதி தொடங்கவிருந்த பொறியியல்...